Big Bore & Re-Bore: Understand The Differences And Find The Right Fit For Your Vehicle By Pearlvin Ashby

உங்கள் வாகனத்தின் இன்ஜினை கஸ்டமைஸ் செய்ய விரும்பினால் அதற்கு இரண்டு விதமான ஆப்ஷன்கள் உள்ளன. பிக் போர் மற்றும் ரீபோர் என அவை அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு விதமான கஸ்டமைசேஷனிற்கும் என்ன வித்தியாசம்? இதில் உங்கள் வாகனத்துக்கு ஏத்த கஸ்டமைஷேஷனை தேர்வு செய்வது எப்படி? என்ற விரிவான விளக்கத்தை தான் இந்த வீடியோவில் வழங்கியுள்ளோம்

#bigbore #rebore #nmwracing #enginecustomization #bikeengine #driveSparktamil

~ED.70~